ஈரானின் புரட்சி இஸ்லாமிய சிந்தனையை ஆழப்படுத்தியுள்ளது
அரசியல் குழு: இமாம் கொமெய்னி (ரஹ்) அவர்களினால் வெற்றியை நோக்கி வழிநடத்தப்பட்ட ஈரான் இஸ்லாமியப் புரட்சி, இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஆழமான இஸ்லாமிய சிந்தனை என்பவற்றினால் ஈர்க்கப்பட்டிருந்தது.
உண்மையான மெய்ஞானத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் சான்று
கலாச்சார குழு: பரிசுத்த இமாம்களின் பொன்மொழிகளில், பெறுமதி மிக்க வளங்களாகக் கருதப்படத்தக்க மெய்ஞானம் பற்றிய மிகச் சிறந்த சுட்டுதல்கள் பல உள்ளன என பல்கலைக்கழக மற்றும் கல்லூரி விரிவுரையாளர் இக்னாவுக்குத் தெரிவித்தார்.